இணையதள அணி பாண்டியன் திருமண அழைப்பிதளை வைகோவிடம் வழங்கினார்!
இன்று தாயகத்தில் தலைவா் வைகோ அவா்களிடம் நம் இணையதள நண்பா் பொம்பூா் பாண்டியன் அவா்கள் தன் பெற்றோருடன் வந்து தன்னுடைய தனது திருமண அழைப்பிதழை வழங்கினாா். உடன் கழக நிர்வாகிகள், இணையதள அணி நண்பர்கள் இருந்தனர்.
No comments:
Post a Comment