சீர்காழி தி.மு.க வின் பிரச்சார பீரங்கி மிமிக்கிரி மூர்த்தி அவர்கள் இன்று மறுமலர்ச்சி தி.மு.க வில் தன்னை வாழ்நாள் உறுபினராக, மதிமுக தந்த சீதனம், அன்பிற்குரிய அண்ணன் மார்க்கோனி முன்னிலையில் இணைத்துக் கொண்டார்.
சகோதரர் மூர்த்தி அவர்களை ஓமன் மதிமுக இணையதள அணி அன்போடு தாயகத்திற்கு தாயுள்ளத்தோடு வரவேற்கிறது. நெஞ்சம் நிமிர்த்து வாருங்கள், நெஞ்சுரத்தோடு சொல்லுங்கள் மதிமுகவின் தொண்டனென்று.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment