Monday, October 5, 2015

திருப்பூர் பல்லடம் 2015 மாநாட்டு வைகோ உரை காணொளி!

கழக தோழர்களே, நடந்து முடிந்த செப்டம்பர் 15 திருப்பூர் பல்லடம் மாநாட்டில் தலைவர் பேசியதை கேட்டீர்கள். ஆனாலும் தலைவர் வைகோ பேச்சை பார்த்துக்கொண்டே கேட்க வேன்டும் என்ற ஆவலுடன் இருப்பீர்கள். அதை நிறைவேற்றுவதற்காக இதோ தலைவர் பேசும் காணொளி உங்களுக்காக... 

https://www.youtube.com/watch?v=SxYJCQpwTRs

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment