வீரபாண்டிய கட்டபொம்மன் 216 ஆம் ஆண்டு நினைவுநாள் புகழ் அஞ்சலி விழாவானது, கடந்த 16.10.2015 வெள்ளிக்கிழமை அன்று கயத்தாரில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவிடம், மாவீரன் ஊமத்துரை அரங்கத்தில் நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அதன் காணொளி இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment