மக்கள் நல கூட்டியக்க கூட்டம் இந்திய கம்யூனிஸ்டு அலுவலகத்தில்!
மக்கள் நல கூட்டு இயகத்தின், செயல் திட்ட வரைவு பணிகள் இன்று 20.10.201 செவ்வாய்கிழமை இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கூட்டியக்க பிரதிநிதிகள் கூட்டியக்க கட்சிகளின் சார்பில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment