இன்று 027.10.15 கோவை மாவட்டம், வால்பாறையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில், வால்பாறை நகராட்சியில் அதிமுக நடத்தும் முறைகேட்டை கண்டித்து மாபெரும் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது அதிமுக, திமுக ஆகிய கட்சிகளின் அராஜகபோக்கை கண்டித்து கண்டன உரைகள் நிகழ்த்தப்பட்டன.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், மதிமுக கோவை மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment