நேற்று நடந்த பாண்டிசேரி மாநில மதிமுக மகளிரணி செயலாளர் இல்ல திருமண விழாவில் தலைவர் நண்பகல் 12 மணி அளவில் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்துரை வழங்கினார். புதுவைக்கு வந்த பாச தலைவனை வரவேற்க்க நூற்றுகணக்கான மாணவ கண்மணிகள் சாலையில் நீள் வரிசையில் நின்று வரவேற்றனர்.
கழக தொண்டர்கள், நிர்வாகிகள், என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment