திருவைகுண்டம் அணை தூர் வாரும் பணி தொடர்பாக சென்னை பசுமைத் தீர்ப்பாயத்திற்கு வருகிறார் வைகோ!
நாளை 07.10.2015 காலை 10 மணி அளவில், திருவைகுண்டம் அணை தூர் வாரும் பணி குறித்து சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தென்னிந்திய பசுமைத் தீர்ப்பாயத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ஆஜராகி வாதாடுகிறார்.
No comments:
Post a Comment