தமிழக அரசியலை மிக துல்லியமாக தமிழின முதல்வர், மதிமுக பொதுச்செயலாளர் தலைவர் வைகோ அவர்களின் நெறி சார்ந்த நடவடிக்கைகளை மேற்க்கொண்டிருக்கும் செய்திகளை வெளியிடுகின்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் அதிகாரபூர்வ வார ஏடான "சங்கொலி" உங்கள் இல்லந்தோறும் தவழ செய்ய வாங்கி பயன்பெறுங்கள். தமிழக அரசியலை தெரியுங்கள். விலை வருடத்திற்கு வெறும் ₹ 500/- மட்டுமே! ஐந்து வருடத்திற்கான விலை ₹ 2200/- மட்டுமே.
சந்தா செலுத்தினால் பத்திரிகை உங்கள் வீடு தேடி வரும். எனவே கழக தோழர்கள் தங்கள் வீடுகளில் வாங்குங்கள். வீட்டு பெண்கள் கழக செய்திகளை படிப்பார்கள். அதன் மூலம் கழக செய்திகளை பெண்கள் மத்தியில் எடுத்து செல்ல முடியும். மேலும் ஊரில் உள்ள நூலகங்களுக்கும் அன்பளியுங்கள். அனைத்து தமிழக மக்களும் மதிமுகவின் செயலை தெரிந்து கொள்ளட்டும். வருகிற சட்டசபை தேர்தலில் வைகோவை அரியணையில் அமர்த்த வாய்ப்பாக இருக்கட்டும்.
"சங்கொலியால் சங்கமிப்போம்"
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment