மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் நேற்று இரவு கயத்தாறில் நடைபெற்ற வீரபாண்டிய கட்டபொம்மன் புகழ் அஞ்சலி விழாவில் கலந்துகொண்டு விட்டு, இன்று காலை மதுரையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வருவதற்காக முன் பதிவு செய்திருந்தார்.
அதன் படி இன்று காலை 11 மணிக்கு இன்று காலை 11 மணிக்கு மதுரையில் இருந்து சென்னைக்குப் புறப்பட்ட விமானத்தில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களும் சென்னை செல்வதற்காக வந்திருந்தாட். பின்னர், மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்களும், தேசிய முற்போக்கு திராவிடர் கழகத் தலைவர் விஜயகாந்த் அருகருகே அமர்ந்து பயணித்து சென்னை வந்தனர்.
மக்கள் நல கூட்டியக்கத்தில் தேமுதிக, தமாகா போன்ற கட்சிகள் இணையவேண்டுமென்பதே ஓமன் மதிமுக இணையதள அணியினரின் விருப்பம்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment