இன்று ஞாயிற்றுக்கிழமை 11.10.2015ம்நாள் காலை 10மணிக்கு கோவை மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் என்.கே.ராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.இக்கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை கேழே இணைக்கப்பட்டுள்ளது.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment