கருத்த மேகங்களுக்கிடையே காவிரிக் கரையினில் கரூரில் தலைவர் வைகோ அவர்களின் மறுமலர்ச்சி பயணம் இன்று தொடங்கியது. .தாய்மார்கள், இளையவர்கள் என தானாக திரண்ட மக்களின் நம்பிக்கை மக்கள் நல கூட்டியக்த்தால் வருங்காலத்தில் சாத்தியமாகும் என்ற உந்துதல் கிடைத்திருக்கிறது.
அதிமுக, திமுக ஊழல்களை சாடிய வைகோ ஊழலற்ற நல்லாட்சி அமைவதே குறிக்கோள் என்னும் பொருள்பட உரையாற்றினார்.
இன்று கரூரில் தாயக கரு மக்கள் எழச்சியால் மீண்டும் மதிமுக உருக் கொண்டுள்ளது. இது தன்னலமற்ற தலைவரின் தொடர் உழைப்பினாலேயே சாத்தியமாகும்.
No comments:
Post a Comment