பொதுவான அரசியல் கொள்கைகளை தாங்கிய சாதாரன மனிதராக இருந்தவர் விஸ்வநாதன் அவர்கள். அவரை ஓமன் மதிமுக இணையதள நண்பர்கள் வனைந்து நமது கழகத்திலே இணையவைத்தனர். அதுவும் குறிப்பாக அவர் எந்த அரசியல் இயக்கத்திலில்லாமல் இருந்தாலும் தலைவர் வைகோ மீது பற்றுள்ளவர். அதனாலே கழகத்தினர் அவரிடம் கழக கொள்கைகளை பேசும்போது உணர்ச்சிமிக்கவராக தலைவரி வைகோவுக்காக ஓமன் மதிமுக இணையதள அணி உறுப்பினர் வடிவத்திலே முறைப்படி உறுப்பினரானார்.
தினசரி நடக்கும் கழக நிகழ்வுகளை அவ்வப்போது கலந்துரையாடும் கழக சிந்தனையுடையவர். திருவண்ணாமலை தந்த தங்கம், சிரிப்பின் சிகரம், தன்முனைப்பில்லா தாளம்பூ, அன்பு காட்டும் ஆணிவேர் அண்ணன் வெறிகொண்ட வேங்கை விஸ்வநாதன் அவர்கள் பிறந்த இந்நன்னாளில் அவரது வாழ்வில் புது யுகங்களை கடந்து புதிய அத்தியாயம் படைக்க ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் பிறந்த நாள் வாழ்த்துதலை தெரிவித்துக்கொள்கிறோம்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment