அக்டோபர் 27 ஆம் தேதி நடக்கவிருக்கும் கவிக்கோ விழாவில் தமிழின தலைவர் தலைவர் வைகோ அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். அதற்கான அழைப்பை இன்று விடுதலை சிறுத்தைகள் பொதுச்செயலாளர் ஆளூர் ஷானவாஸ் மற்றும் தோழர்கள் தலைவரிடம் கொடுத்தனர்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment