உளுந்தூர்பேட்டை மக்கள் நல கூட்டியக்கம் சார்பாக உளுந்தூர்பேட்டை பேரூராட்சி மன்ற பெருந்தலைவர் விழப்புரம் மாவட்ட செயலாளர் திரு க.ஜெயசங்கர் அவர்களின் தலைமையில் கள்ளக்குறிச்சி யில் வருகிற 3 ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் மதிமுக நகர செயலாளர் அஞ்சா நெஞ்சன் க.பிரின்ஸ் செந்தில் குமார் அவர்களும் மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் அண்ணண் ஆறுமுகம் அவர்களும் விடுதலை சிறுத்தைகள் சார்பாக திருவாளர்கள் சேந்தநாடு அறிவுக்கரசு ரமேஷ் M.s முருகன் இந்திய கம்னியூஸ்ட் சார்பில் மூத்த நிர்வாகி களும் கலந்து கொண்டனர்.
முன்னேறிச் செல்கிறோம். அதிகாரத்தை கைப்பற்றுவோம்.
No comments:
Post a Comment