தமிழீழத்தை மூச்சாக கொண்ட அருமை சகோதரர் "முகேஷ்" தன் சிறிய வயதிலே அதன் போராடங்களுக்காக செலவளித்துள்ளார். தன் வாழ்நாளில் லட்சிய பாதையான மதிமுக வில் இணைந்து போராடி தமிழீழம் கிடைக்கவேண்டுமென்பதே அவருடைய இலட்சியமாக இருக்கிறது. தமிழையும் தமிழீழத்தையும் மிகவும் நேசிக்கும் நபர். நண்பர்களுக்கு ஊக்கமாகவும், நல்ல பண்பாளனாகவும் திகழுபவர்.
மதிமுக கழக அமைப்பான மறுமலர்ச்சி மாணவர் மன்ற அமைப்பாளராக கரூர் மாவட்டத்திலே திறம்பட கழக் பணிகளை செய்பவர். கழக போராட்டங்களை ஒருங்கிணைத்து போராடுபவர். இயற்கையிலே போராட்ட குனம் கொண்ட ஒரு தன்னிகரில்லா போராளி.
வாழ்வில் வெற்றி பல கிடைக்கவும், கழகத்தில் உயர் பதவிகளை அடையவும், அவருக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment