திருவைகுண்டம் அணை மற்றும் சேல் எரிவாயு வழக்கு சென்னையில் உள்ள தென்னிந்திய பசுமைத் தீர்ப்பாயத்தில் நாளை 27.10.2015 செவ்வாயன்று விசாரணைக்கு வருகிறது. இதில் மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆஜராகி வாதாடுகிறார். வாய்ப்புள்ள கழக தொண்டர்கள் கலந்துகொள்ள ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் அன்போடு கேட்கிறோம்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment