மக்கள் நலன் காக்கும் இயக்கத்தின் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டமானது 05.10.2015 திங்கள் திருவாரூர் தெற்கு வீதியில் நடைபெறுகிறது. இதில் திரு. வைகோ, திரு. இரா. முத்தரசன், திரு. ஜி. ராமகிருஷ்ணன், திரு. தொல். திருமாவளவன் ஆக்ய தலைவர்கள் பங்கேற்கின்றனர். அனைவரும் வாரீர்.
இந்த பொதுக்கூட்டத்துல் மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கம், அரசியல் கூட்டணியாக பிரகடனப் படுத்தப்பட இருக்கிறது. இதை இன்று காஞ்சியில் வைகோ தெரிவித்தார்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment