கிருஷ்ணகிாி மாவட்டம் ஓசூருலிருந்து, ஓசூர் ராமச்சந்திரன் தலைமையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மாற்று கட்சி தோழர்களுடன் தாயகத்திற்கு வந்து, தமிழின முதல்வர் வைகோ அவர்களை எதிர்பார்த்து காத்திருந்தார்.
தலைவர் வைகோ அவர்கள் வந்ததும், ராமச்சந்திரன் தலைமையில் ஓசூரிலிருந்து வந்திருந்த ஐம்பது பேரும், தலைவா் முன்னிலையில் மதிமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர். மாவட்ட செயலாளர் உடனிருந்தார்.
மதிமுகவில் இணைபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது 2016 சட்டசபை தேர்தலில் பெரிய மாற்றத்தை ஏற்ப்படுத்தும் என்பது உண்மையே!
மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:
Post a Comment