புதுச்சேரி மாநிலப் மதிமுக பொறுப்பாளராக திரு.அ.சந்திரசேகரன் அவர்கள் மதிமுக தலைமை கழகத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் கட்சி பணிகளை சிறப்பாக செய்ய ஓமன் மதிமுக இணையதள அணி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு, கழக கண்மணிகள் திரு.அ.சந்திரசேகரன் அவர்களுடன் இணைந்து கழக பணியாற்றவும் வேண்டுகிறது.
No comments:
Post a Comment