கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி நடந்த நாம் தமிழர் கட்சியின் மாநிலப் பொதுக்குழு கூட்டத்தில் தமிழன் தொலைக்காட்சியின் உரிமையாளர் கா.கலைக்கோட்டுதயம் அவர்கள் 2016 ல் நடக்கவிருக்கிற தமிழக சட்டசபை தேர்தலில், நாகர்கோயில் சட்டமன்ற தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் கலைக்கோட்டுதயம் அவர்கள், சீமானுடனான கருத்து வேறுபாடு காரணமாக நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியுள்ளார். நாம் தமிழர் கட்சிக்கு பக்கபலமாக இருந்த கலைக்கோட்டுதயம் விலகியுள்ளதால் நாம் தமிழர் கட்சியின் முக்கியமான அனைவரும் கலைக்கோட்டுதயத்தின் தலைமையில் புதிய தமிழ் தேசிய கட்சியை உருவாக்கும் நிலை உருவாகியுள்ளதால் நாம் தமிழர் கட்சி முற்றிலுமாக கலையும் நிலை உருவாகியுள்ளது.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment