விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் இன்று காலை தலைவர் வைகோ அவர்களை சந்தித்தனர். அப்போது, தலைவர் வைகோ அவர்கள், விழுப்புரம் சுற்றுப்பயணத்தின் போது ஒரு தோழர் கடையில் தேனீர் அருந்தினாராம். அண்ணே... அதற்கு பிறகு வியாபாரம் அமோகமாக நடக்கிறது என தலைவரிடம் கூறி மிகவும் சந்தோசப்பட்டார்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment