மிக சிறந்த அரசியல் நெறியாளர், கோ.அய்யநாதன் அவர்கள் எழுதிய "ஈழம் அமையும் " என்ற புத்தகத்தை நெடுமாறன் வெளியிட தலைவர் வைகோ அவர்கள் பெற்றுக் கொள்கின்றார்.
.
இடம்: கவிக்கோ அரங்கம்,
இரஹ்மத் பதிப்பகம்,
சி.ஐ.டி காலனி,
மயிலாப்பூர்.(மியூசிகல் அகாடமி அருகில்)
நேரம் : காலை 10 மணி.
கழக கண்மணிகள் திரளாக கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம்.
http://mdmkoman.blogspot.com/2015/10/blog-post_2.html.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment