இன்று மாலை மதுரையில் நடக்கும் இந்திய விடுதலை நேதாஜி பிரகடன பொதுக்கூட்டத்தில் பங்கேற்ப்பதற்காக மதிமுக பொதுச்செயலாலர் தலைவர் வைகோ அவர்கள் வருகை தந்தார்கள். அப்போது தலைவரின் உதவியாளர் அன்புக்குரிய அண்ணன் கெளரி அவர்களின் வீட்டிற்கு சென்றார். தலைவர் அவர்கள் பிள்ளைகளுடனும் வீட்டிலுள்ளவர்களுடனும் பேசிக்கொண்டிருந்தார்கள்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment