கவிக்கோ பவள விழா தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் 28-10-2015 நேற்று நடந்தது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் www.kavikko.com என்ற வலைதளத்தை தனது பொற்கரங்களால் துவங்கி வைத்தார்.
அந்த விழாவில், கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களுக்கு பொன்னாடை போர்த்து வாழ்த்திவிட்டு சிறப்புரையாற்றினார். அதன் காணொளி இங்கே இணைக்கப்படுள்ளது. இதோ உங்கள் பார்வைக்கும், செவிக்கும் விருந்தாக....
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment