வேலூரில் நடக்கவிருக்கும் அன்புக்குரிய அண்ணன், கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் N.சுப்பிரமணி அவர்களின் இல்ல திருமண விழாவிற்கு, தமிழகத்தின் காவலன், தமிழினத்திற்காக தனது வாழ்நாளை அற்ப்பணித்த வள்ளல், தமிழின முதல்வர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் வருகை தந்து மணமக்களை வாழ்த்துகிறார்கள்.
மணமக்களை ஓமன் மதிமுக இணையதள அணி சீரோடும், சிறப்போடும் நூறாண்டு வாழ்க என வாழ்த்துகிறது. கழக உடன்பிறப்புகள் முடிந்தவர்கள் கலந்துகொள்ள அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment