நாளையதினம் நமக்கு நாமே சீர்காழி வருகை புரிவதனால் இன்றே சீர்காழி திமுக வினர் ம.தி.மு.க வில் அண்ணன் மார்க்கோனி தலைமையில் நாகை மாவட்ட செயலாளர் செயல் வீரன் AS.மோகன் முன்னிலையில் இணைந்தனர்.
இதில் தி.மு.க கிளை கழக செயலாளர், மதசார்பின்மை இயக்க தலைவர் மற்றும் ஏராளமான திமுக தொண்டர்கள் திமுக விலிருந்து விலகி மதிமுகவில் இணைந்தனர்.
இனி வரும் காலங்களில் அனைத்து கட்சியினரும், உனதமான மதிமுக வில் இணைந்துகொண்டே இருக்கும். இது நடக்கும்.
மறுமலர்ச்சி மைக்கேல்
No comments:
Post a Comment