மதுவிலக்குப் போராளி சசிபெருமாள் அவர்கள் இறப்பு குறித்த வழக்கில் வாதாடுவதற்காக கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் 13.10.2015 மதியம் 2 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வருகிறார்.
வாய்ப்புள்ள கழக தோழர்கள் கலந்துகொள்ள அன்போடு அழைக்கிறோம்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment