தலைமைக் கழக அறிவிப்பு
கரூர் மாவட்டக் கழகப் பணிகள் செவ்வனே நடைபெற கீழ்க்குறிப்பிட்டுள்ளவாறு பொறுப்புக்குழு நியமிக்கப்படுகிறது.
பொறுப்புக்குழுத் தலைவர் :
கபினி கே.கே. சிதம்பரம்
கபினி கே.கே. சிதம்பரம்
19/1, காமராஜபுரம்,
கரூர் - 639 002
( 99443 - 04444)
பொறுப்புக்குழு உறுப்பினர்கள் :
1. ஆண்டிப்பட்டி பி. இராமசாமி - ( 94431 - 32214)
2. ஆர்த்தியா எம். பொன்னுசாமி - ( 99940 - 26622)
3. ஆசை சிவா - ( 94431 - 87255)
4. சுமங்கலி செல்வராஜ் - ( 97900 - 75799)
5. கோ. கலையரசன் - ( 99945 - 33366)
6. ஏ.கே. பழனிசாமி - ( 94432 - 39607)
7. காகம்பட்டி மணி - ( 97865 - 71615)
8. திருமதி வினோதினி தங்கவேல் - ( 97900 - 74602)
9. வி.பி. கேசவன் - ( 98657 - 35548)
10. தாந்தோணி எஸ். சத்தியமூர்த்தி - ( 90037 - 55768)
சம்பந்தப்பட்ட கழகத் தோழர்கள் மேற்குறிப்பிட்டவாறு நியமிக்கப்பட்டுள்ள கரூர் மாவட்டக் கழகப் பொறுப்புக்குழுவினருடன் தொடர்புகொண்டு கழகப் பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பொறுப்பில் அமர்த்தப்பட்ட அனைத்து பொறுப்பாளர்களுக்கும் ஓமன் மதிமுக இணையதள அணி வாழ்த்துதலை தெரிவிப்பதோடு, கழகத்தை முன்னேற்றபாதையில் வீரியமாக எடுத்து செல்லவும் அன்போடு கேட்டுகொள்கிறது.
No comments:
Post a Comment