மக்கள் நலக் கூட்டணியின் 4 ஆம் கட்ட மாற்று அரசியல் தேர்தல் பிரச்சாரம் தலைநகர் சென்னையில், இன்று ஞாயிறு காலை 11 மணி அளவில் பெரம்பூர் பட்டேல் சாலையிலும், மாலை 4 மணிக்கு சூளைமேடு பகுதியிலும், இரவு 7 மணிக்கு வேளச்சேரியிலும் நடைபெறுகிறது.
கழக கண்மணிகளும், மக்கள் நலக் கூட்டணி கட்சிகளின் தொண்டர்களும் ஏராளமாக கலந்துகொள்ளுமாறு வேண்டுகிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment