மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மார்நாடு அவர்கள் இல்ல திறப்பு விழா இன்று 5-4-2016 நடந்தது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் திறந்து வைத்தார்.
மதுரை அதிர மாணவர் படை சூழ மாணவர்களின் மறுமலர்ச்சி நாயகன் மக்கள் தலைவர் வைகோ அவர்களை இரு சக்கர வாகனத்தில் வரவேற்றனர்.
வீட்டை திறந்து வைத்து மேடையில் இருந்த போது மதுரை புறநகர் மாவட்ட மாணவரணி சார்பில் பூப்பாண்டி அவர்களின் முயற்சியில் எந்த கட்சியையும் சாராத கல்லூரி மாணவர்கள் 50 க்கு மேற்பட்டவர்கள் தலைவர் வைகோ முன்னிலையில் தங்களை மதிமுக வில் இணைத்துக்கொண்டனர்.
No comments:
Post a Comment