Tuesday, March 15, 2016

ஓமனில் வசிக்கும் மக்கள் நலக் கூட்டணி கட்சிகளின் தோழர்கள் தொடர்பு கொள்க!

மக்கள் நலக் கூட்டணி கட்சிகளான மதிமுக, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளை சார்ந்த தோழர்கள் ஓமனில் பல்வேறு துறைகளில் பணிபுரிவார்கள்.

அவர்கள், வருகிற தேர்தலுக்கான இணையதள சேவையை அனைவரும் சேர்ந்து எவ்வாறு முன்னெடுப்பது என்பனவற்றை விரிவாக விவாதிக்கலாம். உங்கள் ஆலோசனைகளை வழங்கலாம். கலந்துரையாடும் போது புதிய கருத்துக்கள் பிறக்கும். 

தேர்தல் காலங்களில் வாய்ப்புள்ள இணையதள தோழர்கள் ஊரில் நின்று களப்பணி ஆற்றவும், நாம் அனைவரும் ஊரில் இணைந்து பணியாற்ற நட்புணர்வை ஏற்ப்படுத்துவதன் மூலம் புரிந்துணர்வோடு களப்பணியாற்ற வாய்ப்புகள் ஏற்ப்படும்.

எனவே மக்கள் நலக் கூட்டணி கட்சிகளின் ஓமனில் வசிக்கும் இணைய தோழர்கள் தொடர்புகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். அதிகபேர் தொடர்புகொள்ளும்  பட்சத்தில் ஓரிடத்தில் சந்தித்து கலந்துரையாடலாம். கழக தோழர்கள் இதை அனைவருக்கும் பகிர்ந்து மக்கள் நலக் கூட்டணியை வலுவடைய செய்ய ஆவன செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கழக செய்திகளையும், மநகூ செய்திகளையும் தெரிந்துகொள்ள, 

அன்புடன்,
மறுமலர்ச்சி மைக்கேல்
+968-95484987

No comments:

Post a Comment