உடுமலைப்பேட்டையில் சாதி மறுப்பு திருமணம் செய்த தலித் இளைஞர் சங்கர் அவர்களின் படுகொலையை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் சென்னை தாம்பரம் சன்முகம் சாலையில், 17.03.2016 வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெற இருக்கிறது. மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் கலந்துகொண்டு சிறபுரையாற்றுகிறார்கள். மக்கள் நலக் கூட்டணி கட்சிகளின் தோழர்கள் அனைவரும் வருகை தந்து தமிழக அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்க அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment