தென்மாவட்டங்களான, கன்னியாகுமரி, நெல்லை மாநகர், புறநகர், தூத்துக்குடி மாவட்டங்களுக்கான தேர்தல் நிதி அளிப்பு நிகழ்வு இன்று 16-03-2016 காலை நெல்லையில் நடந்தது. இதில் அந்தந்த மாவட்ட கழகத்தினர் தேர்தல் நிதியை மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்களுடன் சேர்ந்து கையளித்தனர்.
நெல்லை மாவட்ட மதிமுக சார்பில் தேர்தல் நிதியாக 51 இலட்சம் முதல்தவணையாக தலைவர் வைகோ அவர்களிடம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment