17.03.2016 காலை 10:30 மணிக்கு திருச்சியில் அகில இந்திய முஸ்லீம் லீக் மாநில தலைவர் காஜா மொய்தீன் மற்றும் மாநில பொதுசெயலாளர் முகம்மது மன்சூர் அலி ஆகியோர் தோழர்களுடன் வந்து, மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் மக்கள் தலைவர் வைகோ அவர்களை சந்தித்து மக்கள் நலக்கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார்.
No comments:
Post a Comment