கழக கண்மணிகளே!
ஓமன் மதிமுக இணையதள அணி கலந்துரையாடல் நிகழ்வு மற்றும் வாழ்நாள் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு கடந்த 2016 பிப்ரவரி 26 ஆம் நாள் ரூவி மஸ்கட் நகரில் நடந்தது.
நிகழ்வை அங்கிகரிக்கும் விதமாக அந்த செய்தி 18-03-2016 சங்கொலியில் 18ஆம் பக்கத்தில் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. இது கழக கண்மணிகளை மேலும் உற்சாகமாக கழகத்திற்கு பணியாற்ற ஊக்கமளிப்பதாகவும் இருக்கிறது.
இதை பிரசுரம் செய்த சங்கொலி திரு.நெடுமாறன் மற்றும் நிர்வாகிகள், தலைவர் வைகோ உள்ளிட்டோருக்கு, ஒமன் மதிமுக இணையதள அணி நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளது.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment