தில்லியில் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பேரணியில் மதிமுக!
02.03.2016 இன்று காலை தலைநகர் தில்லியில் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் பாராளுமன்றம் நோக்கிய பேரணி நடந்தது.
மதிமுக சார்பாக தில்லியில் மாநில மறுமலர்ச்சி தி.மு.க அமைப்பாளர் திரு. பழனிக்குமார், இளைஞர் அணி அமைப்பாளர் கோபிநாத் உள்ளிட்ட 100க்கும்மேற்பட்ட கழகத்தின் தோழர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment