மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ அவர்களின் கல்லூரித் தோழர் திரு.சண்முகசுந்தரம் அவர்களின் மகன் அனிஷ் - கீர்த்தனா ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி 25.03.2016 இன்று மாலை நடந்தது.
இந்த நிகழ்வில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அவர்களும் மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் தலைவர் வைகோ அவர்களும், திருமாவளவன் அவர்களும் உரையானார்கள்.
மக்கள் நலக் கூட்டணியில் விரைவில் வாசன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மாற்றம் வருகிறது. 2016 ல் மக்கள் நலக் கூட்டணி ஆட்சி அமைக்கிறது.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment