கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் நடைபயிற்சியில் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள்!
இன்று 02-03-2016 காலையில் கிருஷ்ணகிரியில் பொதுக்கூட்டத்திற்கு முன்னதக, மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டனர். நாங்கு பெரிய தலைவர்கள் இவ்வாறு இயல்பாக நடந்து சென்றதை மக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டனர்.
No comments:
Post a Comment