தர்மபுரி -மாவட்ட ஆட்சியர் அலுவலகம் R.T.O.ஆபீஸ் மைதானத்தில் 2.3.2016 மாலை 5.30 மணிக்கு மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தமிழக அரசியலில் மாற்றத்தை உருவாக்கும் சிறப்புரையை வைகோ மறுமலர்ச்சி தி.மு.க, ஜி.ராமகிருஷ்ணன் CPI(M), தொல்.திருமாவளவன், வி.சி.க, இரா.முத்தரசன் சி.பி.ஐ ஆகிய தலைவர்கள் தந்து சிறப்பித்தார்கள். மக்கள் வெள்ளம் கடலென திரண்டது. எதிர்கட்சிகளுக்கு அச்சம் தலை தூக்குகிறது.
No comments:
Post a Comment