தமிழக பகுதி நேர ஆசிரிய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக அதன் நிர்வாகிகள் தங்களது கோரிக்கை குறித்த மனுவை கையளிக்க மதிமுக அலுவலகமான தாயகத்திற்கு நேற்று 10-03-2016 வந்தனர்.
மாலை நேரத்தில் தாயகத்திற்கு வந்த நிர்வாகிகள் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களை சந்தித்து மனுவை கையளித்து தங்களது போராட்டங்களை விளக்கி கூறினார்கள்.
No comments:
Post a Comment