பரமக்குடியில் தே.மு.தி.க - மக்கள் நலக் கூட்டணியின் பிரச்சார கூட்டம்!
30.03.2016 அன்று பரமக்குடியில் தே.மு.தி.க - மக்கள் நலக் கூட்டணியின் பிரச்சார கூட்டம் நடந்தது. மக்கள் வெள்ளம் திரண்டிருந்தார்கள். தலைவர்கள் உணர்சி உரையாற்றி வெற்றிபெறும் என்று சொன்னார்கள்.
No comments:
Post a Comment