திண்டுக்கல் PVK ரெசிடன்சியில், தேர்தல் நிதி கையளிப்பதற்கான நிகழ்வு நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தின் சார்பில் 27 இலட்சத்து 70 ஆயிரம் தேர்தல்நிதி மற்றும் கழக வளர்ச்சிநிதியாக கழக பொதுச் செயலாளர் வைக்கோ அவர்களிடம் வழங்கப்பட்டது!
நிகழ்வில் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் என்.செல்வராஜன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்!
No comments:
Post a Comment