கோவையில் சாகித்திய அகாதெமி விருது பெற்ற பேராசிரியர் சிற்பி. பாலசுப்பிரமணியம் அவர்களின் பேரன் சுந்தர்ராம் பாலசுப்பிரமணியன் - சத்யா ஆகியோரின் திருமணம் 18.03.2016 இன்று காலை நடந்தது.
இந்த மண விழாவில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு திருக்குறளும், மலர்கொத்தும் கொடுத்து வாழ்த்தினார்.
No comments:
Post a Comment