மக்கள் நலக் கூட்டணியின் பிரச்சாரப் பாடல்கள் வெளியீட்டு விழா 14.03.2016 திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு மறுமலர்ச்சி தி.மு.க. தலைமை நிலையம் தாயகத்தில் நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில் மக்கள் நலக் கூட்டணித் தலைவர்களான வைகோ, ஜி.இராமகிருஷ்ணன், இரா.முத்தரசன், தொல்.திருமாவளவன் ஆகியோர் கலந்து கொள்கின்றார்கள்.
கழக தோழர்கள் திரளாக கலந்துகொண்டு அதை பெற்று தமிழக முழுதும் ஒலிக்க செய்யுமாறு அன்புடன் கேட்கிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment