Monday, March 14, 2016
மக்கள் நலக் கூட்டணி பிரச்சார பாடல்கள் தாயகத்தில் வெளியீடு!
மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் 14-03-2016 அன்று மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் பிரச்சார பாடல் வெளியிடப்பட்டது. நான்கு தலைவர்களும் சேர்ந்து பிரச்சார பாடல் அடங்கிய சிடியை வெளியிட்டனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment