திருச்சியில் நாகை மாவட்ட தேர்தல் நிதி வைகோவிடத்தில் கையளிப்பு!
நாகை மாவட்ட கழக களப் பணியாளர்களின் கூட்டு முயற்ச்சியால் திரட்டப்பட்ட தேர்தல் நிதி இன்று 17-03-2016 முதல் கட்டமாக ரூபாய் பதினைந்து லட்சம் தலைவர் வைகோ அவர்களிடத்தில் கொடுக்கப்ட்டது. தலைவர் அதை மகிழ்வுடன் பெற்றுக்கொண்டார்.
No comments:
Post a Comment