19.03.2016 இன்று காலை வாணியம்பாடியில் கிருஷ்ணகிரி, வேலூர் மேற்கு, வேலூர் கிழக்கு , திருவண்ணாமலை, வேலூர் மாநகர் மாவட்ட கழகங்களின் சார்பில் தேர்தல் நிதி வழங்கும் நிகழ்வு நடந்தது.
அப்போது அந்தந்த மாவட்ட கழக நிர்வாகிகள் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களிடம் தேர்தல் நிதியை கையளித்தார்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment