கிருஷ்ணகிரியில் மண்டையை பிளக்கும் வெயிலிலும் மாற்றத்திற்கு ஏங்கும் மக்கள் கூட்டம்!
கிருஷ்ணகிரியில் 02.03.2016 இன்று மதியம் நடைபெற்ற மாற்று அரசியல் எழுச்சி பயணப் பொதுக்கூட்டத்தில், வெயிலையும் பொருட்படுத்தாது மக்கள் கூட்டம் தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதாகவே அமைந்தது.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment