தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் பிரச்சார பரப்புரைக்காக இணையதள அணி தோழர்களால் வடிவமைக்கப்பட்ட மிதிவண்டிகளை மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் தாயகத்தில் துவங்கி வைத்தனர்.
அப்போது ஒவொரு தலைவரும் ஒவ்வொரு மிதிவண்டியை பிடித்தவாறு ஒளிப்படங்களுக்கு போஸ் கொடுத்தார்கள்.
No comments:
Post a Comment